ரத்திகா எழுத்துகள்
பறக்கச் செய்த காதலுக்கு வானின்று தரை வீழ்த்தும் தந்திரமும் தெரிந்திருக்கலாம். காத்திருந்தால் பிறிதொரு உருமாற்றமும் கைகூடலாம் பின்னொருநாளில். கவிதை அழகு. பாராட்டுகள்.. சிறிய ஆலோசனை - பின்னூட்டமிடுமுன் வரும் வார்த்தை சரிபார்ப்பை நீக்கிவிட்டால் பின்னூட்டமிட வருபவர்களுக்கு எளிதாக இருக்கும். நன்றி.
பறக்கச் செய்த காதலுக்கு வானின்று தரை வீழ்த்தும் தந்திரமும் தெரிந்திருக்கலாம். காத்திருந்தால் பிறிதொரு உருமாற்றமும் கைகூடலாம் பின்னொருநாளில்.
ReplyDeleteகவிதை அழகு. பாராட்டுகள்..
சிறிய ஆலோசனை - பின்னூட்டமிடுமுன் வரும் வார்த்தை சரிபார்ப்பை நீக்கிவிட்டால் பின்னூட்டமிட வருபவர்களுக்கு எளிதாக இருக்கும். நன்றி.