பவழமல்லி
ரத்திகா எழுத்துகள்
Friday, 3 June 2011
விற்பனைக்கு
மேகங்கள் திரண்டு
மயில்கள் ஆடும்
மாலை நேரம்
ஏவாளின்
எச்சக்கனி தின்று
மிச்ச ஆடை தரித்து
அச்சம்
மடம்
நாணஉள்ளாடைகள்
நெகிழ்ந்தவிழ
நடக்கிறேன்
கடவுளின் கட்டில் நோக்கி
.
கடவுளின் குழந்தைகள் வேண்டுவோர்
இங்கு
முன்பதிவு செய்து கொள்ளவும்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)